சென்னையில் இருந்து கொழும்புவுக்கு 262 பேருடன் புறப்பட்ட Srilankan Airlines விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னை: சென்னையில் இருந்து கொழும்புவுக்கு 262 பேருடன் புறப்பட்ட Srilankan Airlines விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. விமானம் பறப்பதற்கு முன்பே இயந்திர கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால் புறப்படும் முன்பே நிறுத்தப்பட்டது. Srilankan Airlines விமானத்தை பழுது பார்க்க முடியாததால் இலங்கையில் இருந்து மாற்று விமானம் சென்னை வந்தது. 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் சென்றனர்.
Advertisement
Advertisement