சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்
Advertisement
இதுதொடர்பாக வேலூர் தாலுகா போலீசில் தர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காரில் கடத்தி சென்றவர்களை தேடினர். அதில் காளிதாசை புதுச்சேரியில் தங்க வைத்திருந்தது ெதரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக காளிதாசை அவர்கள் 3 பேரும் கடத்திச்சென்று புதுச்சேரியில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக தலைமறைவான இப்ராகிம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement