Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ. 2,400 உயர்ந்து விற்பனை!

சென்னை: சென்னையில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 13,100க்கும் விற்கப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தும் மாலையில் ரூ. 2,200 உயர்ந்து சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.210க்கு விற்பனை ஆகிறது.