சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,270க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255, ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement




