Home/செய்திகள்/சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
11:53 AM Feb 11, 2025 IST
Share
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கலைஞர் அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார்