Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,26,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு மேலும் ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.4.05 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.