சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இலச்சினையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்க உள்ளன; 120 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.


