Home/செய்திகள்/சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கனமழை
06:48 AM Oct 11, 2024 IST
Share
சென்னை: சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பட்டினப்பாக்கம், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், மெரினா, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.