சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிகரித்துள்ளது. தங்கம் விலை மாலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் மாலையில் விலை மாற்றமின்றி ரூ.255க்கும் விற்பனையாகிறது.
+
Advertisement



