சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement



