Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்ந்து சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்ந்து சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை காலையில் ரூ.820 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், விற்பனை செய்யப்படுகிறது.