Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கும், கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனையாகிறது.