சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ. 1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement




