சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,08,400 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனையாகிறது.
+
Advertisement
