சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ. 1,13,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.255 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement



