சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,040க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement



