சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் மேலும் சவரனுக்கு ரூ.1,320 சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 1,320 குறைந்து ரூ.93,400க்கு விற்பனை ஆகிறது. காலையில் ரூ.480 குறைந்த நிலையில் மேலும் ரூ.1,320 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.165 குறைந்து ரூ.11,675க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement
