Home/செய்திகள்/சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை
06:45 AM Sep 01, 2026 IST
Share
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50ஆக தொடர்கிறது.