Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை சற்று பாதிக்கப்பட்டது.