Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதி!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் டிஜிபி ( பொறுப்பு) வெங்கடராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.