சென்னை: தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுலா சென்று திரும்பிய மும்பையைச் சேர்ந்த நஸ்ரின் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement



