Home/செய்திகள்/Chennai Airport E Cigarettes Us Dollars Seizure
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
03:49 PM May 27, 2025 IST
Share
Advertisement
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணிய பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். பெண் பயணியிடம் இருந்து இ-சிகரெட்டுகளை வாங்கி செல்ல வந்த நபரை சுங்கத்துறையினர் தேடிவருகின்றனர்.