செங்குன்றம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
01:55 PM May 06, 2025 IST
Share
Advertisement
செங்குன்றம்: செங்குன்றம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தொடர்புடையவர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரி பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில் பாண்டியனுக்கு தொடர்புடையவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.