Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவி அறிவித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திரா: ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.