தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement