கீழக்கரையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!
12:19 PM Feb 02, 2025 IST
Share
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களை வாழ்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.