Home/செய்திகள்/Central University Teaching Posts Are Vacant
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன
02:00 PM Mar 13, 2025 IST
Share
Advertisement
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள 5,400 ஆசிரியர் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7,825 ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம்கள் மூலம் நிரப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் சுகந்தா மஜிம்தார் தெரிவித்துள்ளார்.