சென்னை: முப்படை வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பேரணியாக திரண்டது. போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு:
இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
