Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என மோசடி: சிபிஐ விசாரணை

டெல்லி: மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி, தமிழ்நாட்டு கோயில்களில் வி.ஐ.பி. தரிசனம் செய்து மோசடி செய்து வருகின்றனர். அழைப்பிதழை உதவி இயக்குநர் ஆய்வு செய்தபோது இளங்கோவன் என்பவர் பணிபுரியவில்லை என தெரிய வந்தது. பிரதமர் அலுவலக உதவி இயக்குநர் சர்மாவுக்கு கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் திருமண அழைப்பிதழ் கிடைத்துள்ளது. திருமண அழைப்பிதழில் பிரதமர் அலுவலக கீழ்நிலை செயலாளர் இளங்கோவன் என இருந்துள்ளது.