விழுப்புரம்: செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியைத் தேடும் பணி 23-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி ஓட்டுநர்களின் விவரங்களைச் சேகரித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 13 லாரி ஓட்டுநர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


