Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காவிரி ஆணைய உத்தரவின்படி 3,000 கனஅடி நீரை அக்.23ம் தேதி முதல் கர்நாடக அரசு வழங்கவில்லை: தமிழக அரசு

சென்னை: கர்நாடக அரசு காவிரியில் இந்த ஆண்டு நீர் வழங்காததால் 4 லட்சம் ஹெக்டர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி ஆணைய உத்தரவின்படி 3,000 கனஅடி நீரை அக்.23ம் தேதி முதல் கர்நாடக அரசு வழங்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் நீர் திறப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.