Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தாம்பரம்: சோமங்கலம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

தாம்பரம்: சோமங்கலம் அருகே குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் கல்லூரி வாயில் முன்பு அமைந்திருந்த தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.