செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு
Advertisement
சோளிங்கர்: செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த சம்பவம் தொடா்பாக தவெக எம்எல்ஏ, அவரது சகோதரா் தனஞ்செழியன் உள்ளிட்டோா் மீது 3 பிாிவுகளில் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Advertisement