தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ்சில் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம். இவ்வாறு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வெளியூர்களில் பணிபுரிவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தடையை நீக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News