பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சுற்றுலாத்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!
சென்னை: பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சுற்றுலாத்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா திட்டங்களை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement