பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்..!!
Advertisement
அப்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரிட்ஜ் இந்தியா' அமைப்பு சார்பாக திரைப்படத்துறை மற்றும் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக சிரஞ்சீவிக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இத்தகைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
Advertisement