Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எல்லைப் பிரச்சனை விவகாரம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் மோதல்

எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கம்போடிய வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எல்லைப் பகுதியில் வசிக்கும் 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.