Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

நெல்லையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு!

நெல்லை: நெல்லை ரவுடி சாம் பிரபாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகாராஜன், லிங்கம், செல்வகுமார் என்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசாரிடம் இருந்த தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் மகாராஜன், லிங்கம் ஆகியோரின் கை எலும்பு முறிந்துள்ளது. சாமின் நண்பராக இருந்து அவரை கொலை செய்த மாரிமுத்து அவரின் கூட்டாளி சுபாஷையும் போலீசார் தேடி வருகின்றனர்