உடல் சரயு நதியில் விடப்பட்டது அயோத்தி தலைமை அர்ச்சகர் ஜலசமாதி
01:12 AM Feb 15, 2025 IST
Share
Advertisement
லக்னோ: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் மகந்த் சத்யேந்திர தாசுக்கு (85) லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் காலமானதால் அயோத்தியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் சரயு நதியில் விடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நதியின் ஆழமான பகுதிக்கு சத்யேந்திர தாஸின் உடலை கொண்டுசென்ற அர்ச்சகர்கள் ஜலசமாதி செய்தனர்.