ஆக்ரா: ஆக்ராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் மீட்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ரயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்ததா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement
