தனியார் மருத்துவமனை கழிவறையில் மருத்துவ மாணவி சடலமாக மீட்பு
Advertisement
இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனை கழிவறையில் பவபூரணி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, பவபூரணி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து பீளமேடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement