Home/செய்திகள்/ஆந்திரா அருகே நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரின் உடல்கள் மீட்பு
ஆந்திரா அருகே நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரின் உடல்கள் மீட்பு
03:27 PM Nov 05, 2026 IST
Share
ஆந்திரா: ஆந்திரா அருகே நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் 8 பேர் காசிமேடு, திருவொற்றியூரை சேர்ந்தவர்கள்; ஒருவர் கடலூரை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவித்துள்ளனர்