அவையில் பேச அனுமதி கேட்டால், அமளி செய்வதாக பாஜக குற்றம்சாட்டுகிறது : திருச்சி சிவா பேட்டி
திருச்சி: எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பதை ஒரு வேலையாகவே பாஜக வைத்துள்ளது என திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பேச அனுமதிதான் கேட்கிறோம்; அவைக்கு குந்தகம் விளைவிக்கவில்லை. அவையில் பேச அனுமதி கேட்டால் அமளி செய்வதாக பாஜக கூறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 15 நாட்கள் நடந்ததே இல்லை என தெரிவித்தார்.
Advertisement
Advertisement