பாஜக ஆளும் சத்தீஸ்கரில் வேளாண் பல்கலை. வினாத்தாள் கசிவு தொடர்பாக பேராசிரியர், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20-ம் தேதி பூச்சியில் பாடத்துக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் துர்க் நகரில் உள்ள பார்தி வேளாண் கல்லூரியில் இருந்து வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. வினாத்தாள் கசிவை அடுத்து கல்லூரி பேராசிரியர் யோகேஷ் சொங்கேசரியா மற்றும் 5 மாணவர்கள் கைதாகினர்.
+
Advertisement



