Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி!

ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ், 11,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தேஜஸ்வி யாதவ் பெற்றுள்ளார். தேஜஸ்வியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் தோல்வியை தழுவினார்.