Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தல்: ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் தேஜஸ்வி மீண்டும் முன்னிலை

பீகார்: பீகார் தேர்தலில் ரகோபூர் சட்டமன்ற தொகுதியல் 219 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி மீண்டும் முன்னிலை வகிக்கிறார். ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் 106 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி பின்தங்கியிருந்த நிலையில் தபோது முன்னிலை வகித்து வருகிறார்.