Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி

பீகார்: 238 தொகுதிகளில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான ஜன்சுராஜ் வேட்பாளர்கள் 1000க்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர். தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது.