பாட்னா: பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி + காங். கூட்டணி 57 இடங்களிலும், ஜேடியூ + பாஜக கூட்டணி 53 இடங்களிலும் ஜன் சுராஜ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
+
Advertisement
