பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் 203 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 203 தொகுதிகளை பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இண்டியா கூட்டணி 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 91 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கிறது. தே.ஜ. கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 82 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி.- காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
+
Advertisement
