பீகார் மக்கள் வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம் என பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 'பீகார் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளால் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி. இதுவரையிலான தேர்தல் வெற்றிகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளோம்' என பிரதமர் மோடி உரையாற்றினார்.
+
Advertisement
